ஆஸ்ரேலியா தஸ்மானியாவில் இடம்பெற்ற மாவீரர் நாள்

மாவீரர் நாள் நிகழ்வு தஸ்மனியாவில் இவ்வாண்டு சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாவீரர் நாள்

தொடர்பான உரைகள் மற்றும் கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றுள்ளன.

No comments