யேர்மனியில் நான்காவது தடைவையாக பரவிவரும் கொரோனா


யேர்மனியில் நான்காவது தடைவையாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 50,200 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மரணங்களின் எண்ணிக்கை தீடீரென 235 என அதிகரித்துள்ளது என பொது சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஒரு இலட்டம் பேரில் 232 பேருக்கு நோய் பரவி வருகின்ற நிலையில் தற்போது 249 ஆக அதிகரித்துள்ளது.

No comments