மஹிந்தானந்த அளுத்கமகே:காசை சுருட்டவில்லை:

 


இலங்கையில் குற்றப்புலனாய்வு துறையை காண்பித்து மிரட்டும் பாணி சிங்கள அமைச்சர்களிடையே அதிகரித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவே அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்துள்ளார்

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக விவசாய அமைச்சர் நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

No comments