ரொய்லெட்நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பொறாமையாம்?

ரொய்லெட் நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பாடகி யொஹானி டி சில்வாவின் வளர்ச்சியை பார்த்து அழுவதாக சிங்கள தேசம் கொக்கரிக்க தொடங்கியுள்ளது.

வெள்ளைவான் கடத்தல் மற்றும் இனஅழிப்பின் பங்காளியான படை அதிகாரியான  பிரசன்ன டி சில்வாவின் மகளான  பாடகி யொஹானி டி சில்வாவை சிங்கள தேசம் கொண்டாடிவருகின்றது.

பாடகி யொஹானி டி சில்வா 'மெனிகே மகே ஹிதே' பாடல் மூலம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பிரபலமாகியிருந்தார்.

இந்நிலையில் அவரை இந்திய இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ் மற்றும் கவிஞர் கார்க்கி சந்தித்ததுடன் புகைப்படங்களை பதிவிட்டிருந்தரனர்.

இதனையே ரொய்லெட் நாடு (தமிழ்நாடு) தமிழர்களிற்கு பாடகி யோகானியின் வளர்ச்சியை பார்த்து அழுவதாக சிங்கள தேசம் கொக்கரிக்க தொடங்கியுள்ளது.

No comments