மூடை மூடையாக மஞ்சள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மருதங்கேணி தாளையடி பகுதியில் , கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை இருவர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்த போது , மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மஞ்சளை ஏற்றிக்கொண்டு இருந்த இருவரையும் கைது செய்துள்ளனர். 

அதன் போது 372 கிலோ மஞ்சள் பொலிஸாரினால் மீட்கப்பட்டது. 

No comments