கோத்தா புறப்பட்டார்!

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.


இதனிடையே போர்க்குற்றங்கள் தொடர்பில் கோட்டபாயவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றில் தமிழ் தரப்புக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளநிலையில் கோத்தாவின் பயணம் ஆரம்பமாகியுள்ளது.

No comments