சீன ஊசியே தஞ்சம்!


இலங்கையில் தடுப்பூசி ஏற்றுதலை துரிதப்படுத்தும் நோக்கில்  சீனா இலங்கைக்கு  ஒரு மில்லியன் டோஸ் சினோவாக்கொவிட் -19 தடுப்பூசியை நன்கொடையாக  இலங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

ஓகஸ்ட் இறுதிக்குள் சுமார் 50 நாடுகளில்  1.8 பில்லியன் டோஸ் வழங்கப்பட்டது மற்றும் 1.4 பில்லியன் தடுப்பூசி ஏற்றப்படுவதாக - சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments