கொடிகாமம் சந்தை முடக்கப்படுகிறது. கொடிகாமம் சந்தை நேற்று முன்தினம் 17 பேரும், இன்று 13 பேருக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தை நாளை தொடக்கம் தற்காலிகமாக முடக்கப்படுகிறது.

No comments