ஜனாதிபதி தேர்தல்: மீண்டும் களமிறங்கும் மைத்திரி!முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இந்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதில் எதையும் வழங்கவில்லை

No comments