இலங்கையில் மீண்டும் உத்தரவு அமுலில்!இலங்கை அரசு நாளைமுதல் மறு அறிவித்தல் வரை தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

ஏற்கனவே திருமணங்கள்,விழாக்களிற்கும் முற்றாக தடை விதித்துள்ள நிலையில் தற்போது இரவு வேளை ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments