வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!! பசில் நளை பதவியேற்பு!!


சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டதை அடுத்து அப்பதவிக்காக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அவர் நாளை (08)  எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments