உலகின் உயரமான மணல் கோட்டை இதுதான்!!


டென்மார்க்கில் உள்ள ப்ளோகஸ் நகரில் மண்ணிலான உலகின் மிக உயரமான மணல் கோட்டை கட்டப்பட்டுள்ளது.

பசை மற்றும் களிமண்ணால் வலுவூட்டப்பட்ட முறையில் 4,860 தொன் மணலில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.

இக்கோட்டை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் எனவும் குளிர்காலம் வரை அந்த இடத்தில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments