டூர் து பிரான்ஸ் விபத்து! பெண் கைது!!


பிரான்சில் கடந்த சனிக்கிழமை நடந்த டூர் து பிரான்ஸ் என அழைக்கப்படும் ஈருறுளிச் சவாரிப் போட்டியின் போது பெண் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட விபத்தினால் ஈருறுளியில் சவாரிப் போட்டியில் பங்குபற்றிய குழு ஒன்று முற்றாக விபத்துக்கு உள்ளாகியது. இதில் 8 போட்டியாளர் படுகாயமடைந்தனர்

ஓடுபாதையில் பெண் ஒருவர் பதாதையுடன் வீதியில் நின்றார். அவர் ஈருருளிகள் வருதை கவனிக்கவில்லை. ஈருறுளியில் வந்தவர் குறித்த பெண்ணின் பதைதாயில் தடைப்பட பின்னுக்கு வந்த அனைத்து ஈருறுளிகளும் விபத்துக்குள்ளாகின.The worst Tour de France crash I've ever seen pic.twitter.com/1jngQE1pYg

— daniel mcmahon (@cyclingreporter) June 26, 2021

குறித்த பெண் ஜேர்மனி மொழில் எழுதப்பட்ட வாசங்களைத் தாங்கியிருந்தார் என்றும் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரஞ்சுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டூர் டி பிரான்ஸ் துணை இயக்குனர் பியர்-யவ்ஸ் த வால்ட் இந்த சுற்றுப்பயணம் அந்தப் பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார்.

"மிகவும் மோசமாக நடந்து கொண்ட இந்த பெண் மீது நாங்கள் வழக்குத் தொடுக்கிறோம். இதைச் செய்கிற சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் நிகழ்ச்சியைக் கெடுக்காதபடி நாங்கள் இதைச் செய்கிறோம்" என்று அவர் கூறினார்.

பந்தயத்தைப் பார்க்க விரும்புவோர் வழியிலிருந்து விலகி தங்கள் தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளனர்.


No comments