அண்ட்ராய்டுக்கு மாற்றீடாக வருகிறது ஹுவாயின் ஹார்மனிஓஎஸ்!!


சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாய் நிறுவனம் திறன்பேசிகளுக்கான புதிய இயங்கு தளம் (Operating System) ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவிவில் ஹுவாய் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட தொழிநுட்பத்தடையால் ஹுவாய் திறன்பேசியில் கூகிள் பயன்பாடுகள் மற்றும் சேவைகளைத் தடுத்தது. இதனால் திறன்பேசி உற்பத்தியில் முன்னிலை வகித்த ஹுவாய் திறப்பேசி உத்பத்திகள் 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டு பெரும் பாதிப்புக்குள் உள்ளாகியது.

இதனால் தன்னுடைய சொந்தக் காலில் நிற்பதற்காக புதிய இயங்குதளமான  இயங்குதளத்தை ஹார்மனிஓஎஸ் என்ற இயங்குதளத்தை அடுத்தமாதம் 2ஆம் திகதி அறிமுகம் செய்கிறது.

இதனால் அமெரிக்கத் தடையையும் தாண்டி எங்களுக்கு அதிக சுதந்திரமும் சுயாட்சியும் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

கூகிளின் ஆண்ட்ராய்டு இயக்க முறைமைக்கு மாற்றாக ஹார்மனிஓஎஸ் வெளிவருகிறது.

இந்த ஆண்ட திறன்பேசிகளுக்கான விரிவாக்கத்துடன், திறன்பேசி மணிக்கூடுகள், மகழுந்துகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இயக்க முறைமைக்கு இது வருகறிது என்று சீன நிறுவனமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments