இலங்கையில் இப்போது பாடசாலை திறக்காது!

 


இலங்கையில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வாரகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் 10ம் திகதி மீள ஆரம்பிப்பது தொடர்பில் 7ம் திகதி முடிவு எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது திறப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments