முள்ளிவாய்க்கால் நிகழ்வு நினைவேந்திய விக்கி!


முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலுக்கு தடைகள் பல தாண்டி இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டள்ளது.

இறுதியுத்த பிரதேசத்தில் தடைகள் தாண்டி தமிழ் மக்களது சிவில் சமூக பிரதிநிதியொருவர் பாதுகாப்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தி வெளியேறியுள்ளார்.

இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது நல்லூர் வாசஸ்தலத்தில் காலை சுடரேற்றிஅ ஞ்சலி செலுத்தியுள்ளார்.No comments