கிழக்கில் ஊடகங்களிற்கு தடை!


இலங்கை அரசின் காணி சுவீகரிப்பு மற்றும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களினை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கிழக்கில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி வழங்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


No comments