ஒலிம்பிக் போட்டிக்கு 100 நாள்கள்! நாட்கள் எண்ணத் தொடங்கப்பட்டது!


ஒலிம்பிக் போட்டிக்கான 100 நாட்கள் எண்ணத் தொடங்கியதையடுத்து பிரேசிலுள்ள கிறிஸ்து சிலையில் எல்.இ.டி வண்ண விளக்குகள் ஒளிரூட்டப்பட்டது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கு இன்னும் 100 நாட்களே இருக்கும் நிலையில் ரியோடி ஜெனிரோவில் உள்ள பிரமாண்ட இயேசு கிறிஸ்துவின் சிலையில் ஒலிம்பிக் சின்னம் மற்றும் ஒழுக்கம், மரியாதை, கவனம், தைரியம் போன்ற வார்த்தைகள் வண்ண விளக்குகளால் ஒளிரவைக்கப்பட்டன.   

No comments