தலைதெறிக்க ஓடிய கழுதை


புலி, சிறுத்தை, சீட்டா ஆகியவற்றுக்கு இணையாக கழுதை ஒன்று வண்டியை இழுத்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இன்றி வெளியாகி உள்ள இந்த வீடியோவில் இரு இளைஞர்கள் கழுதை வண்டியில் அமர்ந்திருக்க, அந்தக் கழுதையோ யாராலும் யூகிக்க முடியாத வேகத்தில் பாய்ந்து செல்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

No comments