வடக்கு முதலமைச்சர் :டெலோவிடமும் ஆள் உண்டாம்!

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தங்களிடம் நல்ல தெரிவு இருப்பதாக ரெலோ அறிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி மாவைசேனாதிராசா பெயரை முன்மொழிந்துள்ள நிலையில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பில் உள்ள அனைத்து அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்த பின்னரே அறிவிக்கும். 

அதுவே இறுதி முடிவாகவும் இருக்கும். ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம் என டெலோ அறிவித்துள்ளது.


No comments