கொன்றேன்:கொன்றேன்:கோத்தா!சரண் அடைந்த விடுதலைப்புலிகளை கொன்றேன் கொன்றேன் என கோத்தபாய ஏற்றுக்கொண்டதை அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியான கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது அதனை தெரிவித்ததாக குறித்த ராஜதந்திரி அம்பலப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று 1458வது நாள் வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடும் தாய்மாரின் போராட்டம் தொடர்கின்றது.

குறிப்பாக தாயக தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டமாக அது தொடர்கிறது.


No comments