''தமிழ் மரபுத்திங்கள் விழா'' - பிரித்தானியா


கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் 2014ம் ஆண்டு தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனம் செய்ததனை அடுத்து, அதேபோல் பிரித்தானியாவிலும் 

தைத்திங்களை தமிழ் மரபுத்திங்களாக பிரகடனப்படுத்துகின்ற முயற்சியாக, இரண்டாவது முறையாக மாபெரும் நிகழ்வு ஒன்று இணைய வழியாக தைத்திங்கள் 16 மற்றும் 17ம் திகதிகளில் 2021 இல் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகில்வாழும் எல்லாத் தமிழர்களும் இணைந்து, பிரித்தானியாவில் ஏற்பாடு செய்கின்ற பண்பாட்டு நிகழ்வில் உங்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வரவேற்கின்றோம். 

தமிழால் இணைவோம்,

ஒன்றாய் எழுவோம்!

Inviting you to a scheduled Zoom meeting.

Topic: Tamil Heritage Month 2021

Time: Jan 16, 2021 01:00 PM London

        Jan 17, 2021 01:00 PM London

Please download and import the following iCalendar (.ics) files to your calendar system.

Daily: https://zoom.us/meeting/tJIpceurrjgiEtdgVk9oM0VYQgLB4yvVsvc3/ics?icsToken=98tyKuCuqj0oGdSWuBGERowABo_oa-nziHZHj7dZmynuWi9-MjXPB-VuEOZmBu7D

Join Zoom Meeting

https://zoom.us/j/96462303883

Meeting ID: 964 6230 3883

One tap mobile

+443300885830,,96462303883# United Kingdom

+441314601196,,96462303883# United Kingdom

Dial by your location

        +44 330 088 5830 United Kingdom

        +44 131 460 1196 United Kingdom

        +44 203 481 5237 United Kingdom

        +44 203 481 5240 United Kingdom

        +44 203 901 7895 United Kingdom

        +44 208 080 6591 United Kingdom

        +44 208 080 6592 United Kingdom

Meeting ID: 964 6230 3883

Find your local number: https://zoom.us/u/adQOHWn1xU

நிர்வாகம்
தமிழர் மரபுரிமைத் திங்கள் ஏற்பாட்டணி
பிரித்தானியா.

No comments