நினைவேந்தப்பட்டது பொங்குதமிழின் 20 ஆம் ஆண்டு!!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வில் 20 ஆம்  ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது.

சிவப்பு, மஞ்சல் கொடிகளால் அலக்கரிக்கப்பட்டு பொங்குதமிழ் நினைவுச் சின்னத்தில் இரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

இன்றைய நிகழ்வு கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
No comments