வவுனியா வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகள் வழங்க ஏற்பாடு!!


வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

வரவு-செலவுத்திட்டத்தில் 7ஆயிரம் மில்லியன் ரூபா, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 62 அடி உயரத்திற்கு நீரைதேக்கி, நான்கு கிலோ மீற்றர் நீளமான அணைக்கட்டும் அமைக்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

No comments