தொடர்ந்து எச்சரிக்கை?

 

வடக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைக்கின்ற மழைவீழ்ச்சி தொடர்ச்சியாக நாளை காலை வரை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கனமழை மற்றும் குளங்களின் உபரிநீர் வெளியேற்றத்தின் காரணமாக பாதிக்கப்படும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் உரிய மாவட்ட ,பிரதேச மற்றும் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி முன்கூட்டியே பாதுகாப்பிடங்களை நோக்கி நகர்வது சிறந்தது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள மிகப்பெரிய மற்றும்அபாயகரமான குளம்கள் அதன் கொள்ளளவை நெருங்கியுள்ளது தொடந்தும் கனமழை பெய்யும் பட்சத்தில் நாளை வான்பாய்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது எனவே குறித்த பகுதியை அண்டி வசிப்பவர்கள் பாதுபாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

No comments