முல்லையில் கிணற்றில் உடல் பாகங்கள் மீட்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய  தோட்டத்தில்

  காணப்படும்  மண்கிணறு  ஒன்றிலிருந்து  மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதியில்  சிவில் உடையில் இருக்கின்ற நபர்கள் உடலம் இருக்கின்ற பகுதியை  புகைப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 
No comments