நல்லிணக்கத்திற்கு குழு கோரும் பௌத்தம்?இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து மத தலைவர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்துமாறு பௌத்த மகா சங்கம் ஜனாதிபதியைக் கோரியுள்ளது.

புத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் மத நல்லிணக்கத்துக்கு இடமளிக்கவே இந்தக்குழுவை அமைக்குமாறு மகாசங்கம் கோரியுள்ளது.

No comments