முகக்கவசம் இன்றி படம் எடுத்த ஒரு நாட்டின் அதிபருக்கு 3,500 அமெரிக்க டொலர் அபராதம்!


சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பீன்யேரா மற்றும் ஒரு பெண் ஒரு செல்ஃபி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்கள். அந்தப் படத்தில் இருவருமே முகக் கவசம் அணியவில்லை. இந்தப் படம், டிசம்பர் மாத தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பீன்யேரா மன்னிப்புக் கேட்டிருந்த நிலையில்.

கொரோன நேரத்தில் கட்டுப்பாட்டை மீறி நெருங்கி நின்று முகக்கவசம் இன்றி படம் எடுத்துகொண்டுள்ளதால் அந்நாட்டின்  அதிபர் செபாஸ்டியன் பீன்யேராவுக்கு நீதிமன்றம் 3,500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

No comments