அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை?


எம்சிசி எனப்படும் மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்ககையை இரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இதன்கீழ் அமெரிக்காவால் 5 வருடங்களுக்கு இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த, 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.

எம்சிசி பணிப்பாளரால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக புதிய சில நாடுகள் நிதியுதவிக்காக அமெரிக்காவால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments