புலியூரில் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

புலியூரில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நிழற்குடையில் மாவீரர்நாள் எழுச்சியுடன் நடைபெற்றது. கொளத்தூர் மணி அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு ஈகைச்சுடர் ஏற்றினார்.
No comments