பாராளுமன்றத்திற்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுப்புஇலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணையம், முகபுத்தம் ,U tube இல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை பார்வையிட்ட செய்தி அறிக்கையிட கோரப்பட்டுள்ளது.No comments