மில்லியன்னல்ல:இப்போ பில்லியன்?தும்மும் போது வெளியாகும் ஒரு துளியில் முன்பு கொவிட் பரவலின் போது இல் 1 லட்சம் வைரஸ்கள் பரவியதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ள கொவிட் வைரஸ் கிட்டத்தட்ட 1 பில்லியனுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்ரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

No comments