ஊடக அமைச்சு வியாழேந்திரனிடமிருந்து பறிப்பு?

இலங்கையின் தமிழ் இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரனிடமிருந்து ஊடகத்துறை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஊடகத்துறை அமைச்சு பறிக்கப்பட்ட பின்னரே அவருக்கு புதிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளமையும் கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அரச பக்கம் சாய்ந்துள்ள போதும் விடுதலைப்புலிகள் ஆதரவு மனப்பாங்கிலிருந்து விலகாத போக்கே வியாழேந்திரனிடம் இருப்பதாலேயே அரச தரப்பு அவரிடமிருந்து ஊடக அமைச்சினை பறிக்க காரணமென சொல்லப்படுகின்றது. 


No comments