கோத்தா அரசில் பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி?


இலங்கையின் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோத்தா அரசு முற்பட்டுள்ளது.அதேவேளை ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் புதிய வரவு செலவு திட்டத்திலும் வழமை போலவே பாதுகாப்பு செலவீனங்களிற்கே கூடிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments