மேலும் இருவர் பலி:பானையுள் பூதமடக்கும் பவித்ரா?

இலங்கையின் கொரோனா மரணம் மேலும் இரண்டால் அதிகரித்துள்ளது.இன்றைய தினமும் இருவர் மரணித்துள்ளதையடுத்து கொரோனா மரணம் 23ஆகியுள்ளது.

இதனிடையே பொறுப்பு வாய்ந்த சுகாதார அமைச்சர் பவித்ரா ஆற்றில் நீர்குடம் வீசிவர அதனை நையாண்டி செய்ய தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். 
No comments