வவுனியா விபத்து! ஐவர் படுகாயம்!


வவுனியா சாந்தசோலைச் சந்தியடி அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

உந்துருளி ஒன்று சாந்தசோலை சந்தியால் திரும்ப முற்பட்ட போது அதேதிசையில் வேகமாக வந்த கெப் வர வாகனம் மோதியத்தில் குறித்த விபத்து இடம்பெற்றது.

கண்ணிவெடி அகற்றும் நிறுவத்திற்கு சொந்தமான கெப் ரக வாகனம் அருகில் உள்ள மதகு அமைந்த பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.

உந்துருளியில் பயணித்த இளைஞரும் கெப்ரக வாகனத்தில் பயணித்த நால்வருமாக ஐவர் வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


No comments