பளை முல்லையடியில் வாள்கள் மீட்பு


கிளிநொச்சி மாவட்டம் பளை முல்லையடிப் பகுதி ஏ9 வீதியில் போடப்பட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்களை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.


No comments