பிணைக் கைதிப் பெண் கொல்லபட்டார் - சுவிஸ் அறிவிப்பு


2016 முதல் மாலியில் பிணைக் கைதியாக இருந்த சுவிஸ் பெண் ஒருவர் அல்-கொய்தாவுடன் இணைந்த ஆயுதக் குழுவால் கொல்லப்பட்டதாக சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் பிணைக் கைதிகள் “இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜமாஅத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் முஸ்லிமீன் (ஜே.என்.ஐ.எம்) கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாக அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

No comments