ரிசாத் பதியூனின் விளக்கமறியல் நீடிப்பு


முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனை எதிர்வரும் 27 வரை விளக்கமறியல் வைக்குமாறு வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தவிட்டுள்ளார்.

அத்துடன் ரிஷாட் பதியூதீயுனுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் 7 பேரும் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரில் ஒரு மருத்துவர் உட்பட இரண்டு பெண்கள் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments