சுரேன் செய்தி:பொய்யென மறுதலிப்பு!


யாழ்.பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் நடைபெறவிருந்த நிகழ்விற்கென அச்சிடப்பட்ட அழைப்பிதழ்கள் பற்றி கிழித்தெறியப்பட்ட விவகாரத்தில் செய்தி திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவன் தரப்பு மறுதலித்துள்ளது.

வடக்கிற்கு வருகை தரும் உயர்கல்வி அமைச்சர் மாணவர்களை சந்தித்து உரையாட ஏற்பாடு செய்தமையினை குழப்ப திட்டமிட்டு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    No comments