சுருட்டி வைக்கக்கூடிய தொலைகாட்சியை அறிமுகம் செய்த்தது LG நிறுவனம்!

சுருட்டி வைக்கும் வசதி கொண்ட தொலைக்காட்சியை யை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி தொலைக்காட்சியை உலகில் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.65 அங்குல கொண்ட இந்த டிவி, சிறிய பெட்டி ஒன்றை அடிதளத்தில் கொண்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப ஒளி, படங்களின் அடர்த்தி உள்ளிட்ட அளவுகளைத் தானாக மாற்றக்கூடிய வகையில் இந்த தொலைக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

ஓஎல்இடி ரக திரையை, Remote control மூலம் அந்த பெட்டிக்குள் சுருட்டி வைக்கும் வகையிலும் வெளியே எடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர நவீன கருவிகளில் உள்ள அத்தனை வசதிகளும் இந்த சுருட்டல் டிவியில் அடக்கம்.

திரையின் அளவை பொறுத்து 3 வித சேவைகளை வழங்கும் இந்த தொலைக்காட்சி, தென்கொரியாவில் முதல் முதலாக விற்பனைக்கு வந்துள்ளது.வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொருத்து மற்ற நாடுகளுக்கு இதை ஏற்றுமதி செய்ய எல்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது நிர்மாணித்துள்ள விலை இலங்கை மதிப்பில் 11.066.994,00 ரூபாயாகும்/

சுருட்டி வைக்கும் வசதி கொண்ட டிவியை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி டிவியை உலகில் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.65 அங்குல கொண்ட இந்த டிவி, சிறிய பெட்டி ஒன்றை அடிதளத்தில் கொண்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப ஒளி, படங்களின் அடர்த்தி உள்ளிட்ட அளவுகளைத் தானாக மாற்றக்கூடிய வகையில் இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது. ஓஎல்இடி ரக திரையை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்த பெட்டிக்குள் சுருட்டி வைக்கும் வகையிலும் வெளியே எடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர நவீன கருவிகளில் உள்ள அத்தனை வசதிகளும் இந்த சுருட்டல் டிவியில் அடக்கம்.. Read more at: https://tamil.thesubeditor.com/news/technology/24142-lg-has-introduced-a-tv-with-a-curling-feature.html

No comments