றிசாத் கணக்காளர் கைது?

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறை அலுவலர் உட்பட்ட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் பணிப்பின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இதில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை பேரூந்துகளில் ஏற்றிச்செல்ல உதவியதாக கூறப்படும் கணக்காளரான அழகரட்ணம் மனோரஞ்சனும் அடங்குகிறார். 

கொழும்பு கிருலப்பனை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரிசாத் பதியுதீன் பயன்படுத்தி இரண்டு சிற்றூந்துகள்,  2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பொதுச்சொத்து துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்ய காவல்துறைக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு வாகனம் மற்றும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு

No comments