பல்கலையிலும் முழந்தாளிட்டு அஞ்சலி!

தடைகள் தாண்டி யாழ்.பல்கலை மாணவர்களும் மாவீரர் தூபி முன்னதாக மண்டியிட்டு திலீபனிற்கு அஞ்சலித்துள்ளனர்.

மாதவம் செய்த நம் பிள்ளைகளே நாங்கள் மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே எனும் கோசத்துடன் தடை தாண்டி அவர்கள் அஞ்சலித்துள்ளனர்.


No comments