உயிர்த்த ஞாயிறு விசாரணை! பிள்ளையான் முன்னிலை!

சந்திரகாந்தன் என்று அழைக்கப்படும் பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறைப் பிரிவு முன்  இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறைப் பிரிவு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

No comments