புதுக்குடியிருப்பில் வெடிபொருளுடன் கைதுபுதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட இருட்டுமடுப் பகுதியில், சட்டவிரோத மிருக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் மற்றும் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 7 வெடிகுண்டும், 20 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.


No comments