அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்

ஆஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் பிரிஷ்பன் நகரங்களில் இன்று 26-09-2020 சனிக்கிழமை நடைபெற்றது இந்நிகழ்வில் சமூகஇடைவெளியை பின்பற்றியவாறு பலரும் பங்குகொண்டு தியாகி திலீபனுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர். மாலை ஐந்து மணிக்கு தொடங்கிய நிகழ்வில் இளையோர்களின் பாடல் கவிதை மற்றும் தியாகி திலீபன் அவர்களை பற்றிய பதிவுகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வு சமநேரத்தில் இணையவழி ஊடாகவும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments