நல்லாட்சி :எல்லாமும் போச்சு?

இன்று வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவில் முன்மொழியப்பட்ட சில

முக்கிய மாற்றங்கள் இவை.

# ஜனாதிபதி ஒரு வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.
# ஜனாதிபதி பிரதமரை நீக்க முடியும்
# இரட்டை குடியுரிமையுடையவர்கள் பாராளுமன்ற அங்கத்துவம் பெறுவதை தடுக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
# ஜனாதிபதி வேட்பாளரின் குறைந்தபட்ச வயது வரம்பு 35 ல் இருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
# 30 ஆக நிர்ணயிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சு எண்ணிக்கை கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
# 40 ஆக நிர்ணயிக்கப்பட்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு எண்ணிக்கை கட்டுப்பாடு நீக்கப்பட்டது.No comments