காணாமல்போனோர் நாள்! பிரித்தானியாவிலும் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான இன்று தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியான விசாரணை வேண்டும் என

வலியுறுத்தி பிரித்தானியாவில் லண்டன் டிராஃபல்கர் சதுக்கத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.

No comments