முல்லைதீவு வீட்டிற்கு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய வாக்களிப்பின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் அடிப்படையில் கூட்டமைப்பு முன்னணி வகிக்கிறது

வீடு-22317
மொட்டு-8307
தொலைபேசி-6087
வீணை-3700
சைக்கிள-2472
மீன்- 2155
மெழுகுவர்த்தி-1690
யானை-183
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்-6247

No comments