வவுனியாவில் அடையாளம் காணப்படாத சடலம்?


வவுனியா, பறையனாலங்குளம் சந்தியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரது சடலத்தை அடையாளம் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர் யாரென அடையாளம்காண முடியவில்லையென அறியதரப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதிக்கு வந்திருந்த வேளை குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகின்றது.


No comments